இணையம் மூலம் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் பொழுது, சிலர்
வேலை செய்யாமல் பணம் சம்பாதிக்க குதிரை ரேஸ் தேர்ந்தெடுப்பது போல, ஷேர்
மார்க்கெட் விளையாட்டையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள மிகவும் விருப்பமாக
இருக்கிறார்கள். காரணம், இந்த சேர்மார்க்கெட்டையே முழு நேரப் பணியாகக்
கொண்டு சம்பாதித்துக் கொண்டு இருப்பவர்கள் இன்று நிறையப் பேர்
இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை சரிவடைந்து கொண்டுச்
சென்றாலும் பணத்தினைச் சம்பாதித்து கொடுக்கும் உலகம், இந்த ஷேர்மார்க்கெட்
உலகம்.
ஷேர்மார்க்கெட் என்றால் என்ன?
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என ஒருவர் கேள்வி கேட்கும் கால சூழ்நிலை இது அல்ல. ஏனெனில் பத்திரிக்கை முதல் தொலைக்காட்சி வரை எல்லோரும் தினம் காலை 9 மணி முதலே ஷேர் மார்கெட் பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகையால் இக்கேள்விக்கு பதில் உங்களுக்குத் தெரியும். அதுவும் நமது இந்திய அரசின் அனுமதியுடன் நடக்கும் ஒர் சிறந்த பணம் காய்க்கும் மரம் என்று பலர் அதனையே நம்பி, இண்டர்னெட்டும் - கணிணியும் என காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை என மார்கெட் வாட்ச் பார்த்துக் கொண்டிருப்பதோடு, தினம் ரூபாய் 1000 முதல் 10000 வரை மிக எளிதாக சம்பாதித்துவிடுகிறார்கள்.
ஷேர்மார்கெட் புத்தகம்:
ஷேர் மார்க்கெட் பற்றி விளா வாரியாக ஒர் புத்தகம் எளிதிவிட்டால் மிக எளிதாக வீட்டிலிருந்தப்படியே படித்து, அதன்படி தினம் தினம் பணம் சம்பாதிக்கலாம் என பலர் ஆர்வத்துடன், பங்குச் சந்தை இரகசியம், பங்குச் சந்தை கையேடு எனப் புத்தகங்களை விரும்பி வாங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆமாம், யாரிடமும் வேலைக்குப் போகாமல், தானே சொந்தமாக பணம் சம்பாதித்துக் கொள்வது என்பது நல்லது தானே! ஆனால் கொஞ்சம் உழைப்பு இருந்தால் நல்லது எனலாம். ஆனால், இந்த ஷேர்மார்கெட்டுக்கு உழைப்பு எல்லாம் தேவையில்லை. மூளை தான் வேண்டும். மூளை மட்டும் இருந்தால் போதாது, பணமும் வேண்டும். பணம் பணத்தினைச் சம்பாதிக்கும் என்பது எல்லோர்க்கும் தெரிந்ததுதான், அந்த குழுவில் Sharemarket-ம் ஒன்று.
ஷேர் மார்கெட் ட்ரேடிங்க் யார் செய்யலாம்?
ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்ய அரசியல்வாதி மாதிரிதாங்க படிப்பு எல்லாம் தேவையில்லை. கையில பணம் இருந்தால் போதும், நீங்களும் வீட்டிலிருந்தே/ஆபிசில் இருந்தே ட்ரேடிங்க் செய்யலாம். என்னும் சொல்லப் போனால் வீட்டில் உட்கார்ந்திருக்கும் ரிட்டைர்டு பெரியவர்கள், மனைவிமார்கள், என எல்லோரும் இதனைச் செய்யலாம். தெரியாவிட்டாலும், சொல்லிக் கொடுக்க ஆள் இருக்கு. சொல்றபடி தினம் ஒர் 15 நிமிடம் செயல்பட்டால் போதும். அது ஒன்றும் பெரிய வேலையும் இல்லை. தன்னுடைய பணத்தினை இந்த ஷேர் வாங்க அனுமதிக்கிறேன் என்ற ஒர் கிளிக், அதைப்போல், இதை விற்க வேண்டும் என்ற அனுமதி கிளிக் ஆகிய பணிகள் தான் வேறு ஒன்றும் இல்லை. மற்றது எல்லாம் சாப்ட்வேர் பார்த்துக்கும்.
ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் வேண்டும்?
சேர் மார்கெட்டில் புகுந்து விளையாடுவது என நினைத்துவிட்டீர்கள். அதுவும் இலாபம் என்பது நமது பணத்திற்குத்தான் இருக்கிறது. அதைவிட மிக முக்கியம் எந்தவித இழப்பும் இன்று சம்பாதிக்க, அப்பணத்தினை எவ்வாறு பங்குச் சந்தையில் பயன்படுத்த வேண்டும் என்ற மூளை வேண்டும். என்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், பணமே பணத்தினைக் கொடுப்பதால் அதற்கு தகுந்த முதலீடு கொடுத்தால் மட்டுமே நினைத்த பணத்தினைச் சம்பாதிக்க முடியும். எடுத்துக்காட்டாக ஒன்றினைச் சொல்கிறேன். இன்று தங்கம் ஒர் பவுனுக்கு ரூ.20 விலை ஏறியது என்று சொன்னால், ஒர் பவுன் தங்கத்திற்கு முதலீடு செய்தவர்க்கு ரூ.20 இலாபம். 1000 பவுனுக்கு பணத்தினை முதலீடு செய்தவர்க்கு ரூ.20,000/- இலாபம். அதைப்போல், இன்று டாலர்க்கு எதிரான மதிப்பு 1 ரூ. ஏறியது என்று சொன்னால், நீங்கள் எத்தனை டாலர் விலைக்கு வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்பதனைப் பொறுத்தே அன்றைய இலாபம் இருக்கிறது. இல்லாவிடில் பொறுமையாக 1 வருடத்திற்கு என ஏதேனும் பியூச்சர் ப்ராடக்ட்டில் பணத்தினைக் கொட்டிவிட்டால் பேங்க் காரங்க ... ஏதாவது செய்து கொஞ்சம் இலாபம் ஆக்கிக் கொடுப்பார்கள்.
ஷேர் மார்க்கெட் டிப்ஸ்:
Share Market Tips மிகவும் பயனுள்ளது. இந்த சேர்மார்க்கெட் டிப்சை எந்தவொரு பங்குச் சந்தை புத்தகமும் கொடுக்க முடியாது. புத்தங்களில் இவ்வாறு ட்ரேடிங்க் செய்ய வேண்டும். இப்படியான இலாப செட் இருக்கிறது, இப்படியான ஆபத்துகள் இருக்கிறது. ஒர் கம்பெனியின் சேர் வாங்குவதற்கு முன், அந்த கம்பெனி எத்தனை ஆண்டாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் அதன் பங்கு வர்த்தகம் எப்படி இருந்தது என க்ராப் பார்க்கத்தான் சொல்லித் தருவார்கள். இன்று பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டுவிட்டாலும் பல ஷேர்கள் தலைகீழாக மாறிவிடும். அடுத்த மாதம் மத்திய அரசு புதிய பட்ஜெட் சப்மிட் செய்ய இருக்கிறது என்றால், அதற்குத் தகுந்தவாறு சேர்மார்கெட் மாற்றம் அடையும். இப்படி தினம் தினம் நடக்கும் பொருளாதார சூழலுக்குத் தகுந்தவாறு கொடுக்கப்படுவதுதான் ஷேர் மார்கெட் டிப்ஸ்.
அதாற்காண்டி தொலைக்காட்சிப் பெட்டியில் வந்து ஒர் பெரிய மார்கெட் எக்ஸ்பர்ட் சொன்னாரு வாங்கினேன் என்று இல்லாமல், அவர் சொல்வதனையும், அலசி ஆராய்ந்து மேயும் திறன் கொண்ட மூளை வேண்டும். அப்படியான முழுமையான ஆராய்வின் மூலம் நாம் ஷேர்மார்கெட்டில் விளையாடினால் வெற்றி கிடைக்காவிட்டாலும் காயம் என்பது கிடைக்கவே கிடைக்காது.
ஆமாம், ஷேர் மார்க்கெட்ட் ஆனாலும் சரி, எந்தவொரு பிசினஸ் ஆனாலும் சரி, முதலில் காயம் இன்றி தப்பிப்பது எப்படி என்பதனைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து இரண்டாவதுதான் இலாபம் சம்பாதிப்பது என்பதனை நோக்கிச் செயல்பட வேண்டும். அவ்வாறு தற்பாதுகாப்பு இல்லாமல் இலாபத்தினை மட்டும் நோக்கி ஓடிட்டே இருந்தால், திடீரென விழுந்து பலத்த காயத்தினை வாங்க வேண்டும். ஆகையால் எப்பொழுது SafeGains என்ற முறையில் பாதுகாப்பான இலாபத்தினை மட்டும் குறிவைத்தால் நட்டம் என்பது இருக்காது.
ஷேர்மார்கெட் இரகசியம்:
பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கு என ஒர் சில இரகசியம் இருக்கிறது. அதுவும் சிதம்பரம் இரகசியம் மாதிரி பெரிய இரகசியம். யாராலும் கண்டு கொள்ள முடியாது. சிதம்பர இரகசியம் என்று சொன்னதற்காக, சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் எல்லா ராசியும் அப்படித்தான்யா ரகசியமாக அள்ளி அள்ளிக் கொடுக்கும் என்று எல்லாம் கற்பனை பண்ணாதீர்கள். அதைப்போல், G4 Share Marketing Software Tricks என்றும் மட்டமாக நினைத்துவிடாதீர்கள். இது ரொம்ப ரொம்ப கேவலமான இரகசியம். அதில் மிகக் கேவலமான ஒன்றினை மட்டும் சொல்கிறேன். இதனைவிட மிகக் கேவலமான, எளிதான இரகசியம் எல்லாம் கோல்டு மெம்பர்க்கு மட்டும் தான்.
தினம் தினம் ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க:
தினமும் எப்படிப்பா சேர் மார்கெட்டில் பணம் சம்பாதிக்க முடியும்? ஒர் நாள் ஏறிச்சின்னா மற்றொருநாள் கீழே விழுந்து நட்டத்தை அல்லவா கொடுக்கிறது? அப்படின்னு யோசிக்கிறவங்க எல்லாம், வெறும் தங்கத்தினை மட்டும் தெரிந்தவங்களாகத்தான் இருக்கும். ஏன்னா, அந்த ஒன்று மட்டும் தான்யா, அன்றையிலிருந்து இன்று வரை விலை ஏறிக்கொண்டே சென்று இலாபத்தினைக் கொடுக்குது. மற்றது எல்லாம் ஏறும் இறங்கும் ... ஏறும் இறங்கும் என விளையாட்டு காட்டுகிறது. அப்படி ஏறி இறங்கும் பொழுதும் பணத்தினைச் சம்பாதிப்பவன் தான் உண்மையான சேர் ட்ரேடிங்க் எக்ஸ்பர்ட்.
அதெப்படி இறங்கும் பொழுது பணம் சம்பாதிக்க முடியும்? என்ற கேள்வி சந்தைக்கு புதியவர்களுக்கு கேள்வி எழுவது என்பது உண்மை. ஆனால், அந்த சந்தையே ஒர் கணக்கு வழக்குத்தானே! என்பதனை புரிந்து கொள்ளும் வரைதான் அந்த கேள்வி எல்லாம். அதனை புரிந்து கொண்டால், அப்புறம் புகுந்து விளையாடலாம். ஆனால் என்ன, அந்த கணக்கு வழக்கையும் ஒர் நாளில் முடித்துக் கொடுக்க வேண்டும், அதுதான் அங்கு முக்கியமான ஒன்று.
என்னும் புரியலையா? நல்லாத் தெளிவாகச் சொல்லிப்புடுறேன். நீங்க கூட ஏமாந்திருக்கலாம், கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எப்பொழுதும் பேப்பர் படிப்பது வழக்கம். அப்படி அந்த பேப்பரில் ஒர் சிறப்புச் செய்தி கொடுத்திருந்தாங்க... அது என்னென்னா! புதியதாக ஒர் தங்கச் சுரங்கத்தினை கண்டுபிடித்த ஆஸ்திரேலியா இன்று முதல் சுரங்கத்திலிருந்து தங்கத்தினை பிரித்தெடுத்து உபயோகத்திற்காக மார்க்கெட்க்கு வெளியிடுகிறது. ஆகையால், தங்க மிகுதியால் விலை சந்தையில் குறைய வாய்ப்பு உள்ளது என்பதுதான், அது.
உங்களுக்கு கண்டிப்பாக பங்குச் சந்தை இரகசியம் சொல்றேன்... அதன்படி சம்பாதிக்கலாம்.
தங்கத்தின் விலை குறையப் போகிறது எனத் தெரிந்துவிட்டது. அப்புறம் தங்கத்தினை வாங்குவேனா? ஆகையால், தங்கத்தினை வாங்குவதற்கு பதிலாக விற்றுவிட்டேன். ஆமாங்க, வாங்காமலே காலையில் வந்ததும் விற்றுப்புட்டேன். பேப்பர் சொன்னபடியே ... தங்கத்தின் விலை ஒர் ரூபா இரண்டு ரூபா என விலை குறைந்து கொண்டே சென்றது. தொலைக்காட்சிப் பெட்டியில் வேற இதனையே சொல்லிப்புட்டதால், வாங்கி கையில் வைத்திருந்தவர்களும், வைத்திருந்தனை விற்க ஆரம்பித்துவிட்டார்கள். பொருள் இல்லாத நான், அவர்கள் சொல்லும் விலையைக் காட்டிலும் 1 ரூபா குறைவாகச் சொல்லி காலையிலேயே நல்ல விலைக்கு விற்றுப்புட்டேன். ஆகையால், பொருள்/தங்கத்தினை வாங்கி வைத்திருந்தவர்கள் மனதில் கிளி ஏற்பட்டு, இப்பவே விற்றுப்புடனும் என விற்க ஆரம்பிக்க .... கடைசியில் 20 ரூபா அன்றைய மாலைப்பொழுதுக்கு வர ... நான் அப்போ தாங்க என தங்கத்தினை வாங்கிக் கொண்டேன். அதாவது காலையில் 1500 ரூபாய்க்கு விற்ற நான், மாலையில் 1480 ரூபாய்க்கு வாங்கினேன். இலாபம் 20 ரூபா. இது தெரியாமல் தன் கையில் இருந்த தங்கத்தினை மட்டும் விற்றவர்க்கு ரூ.20 நட்டம். அதுவே விற்று வாங்கியிருந்தால் இலாபம்.
அதற்காண்டி தினம் விற்று வாங்கலாம் என நினைக்காதீர்கள். நாளைக்கு அட்சய திதி வருகிறது என்றால், கல்யாண சீசன் வருகிறது என்றால், தங்கத்தின் விலை ஏறலாம். அப்படியிருக்கும் பொழுது வந்ததும் வாங்கிட்டு அப்புறம் விற்க வேண்டும். ஆக, அன்றைய சூழலுக்குத் தகுந்தவாறான டிப்ஸ் படி செயல்பட்டால் தான் சம்பாதிக்க முடியும்.
என்னும் உண்மையைச் சொல்லப் போனால், இது சரியான கேம். இந்த கேமையும் விளையாடத் தெரிந்தவர்கள் பணம் சம்பாதிக்கலாம். அதுவும் நிறைய சம்பாதிக்கலாம். எந்தவொரு வேலையும் கிடையாது.
ஒர் 15 நிமிடம். அதுவும், போனிலேயே வேலையை முடித்துக் கொள்ளலாம். ஆமாம், இன்றைய சேர்மார்க்கெட் ப்ரோக்கர்ஸ் எல்லோரும், தனது வாடிக்கையாளர்களுக்கு என ஒர் ரிலேசன்சிப் மேனஜர் போட்டிருக்கிறார்கள். அவர்களிடம் போனில், இந்த ஷேர் ஒர் 100 வாங்கிப் போடுமான்னா வாங்கிப் போடப்போறாங்க .. இந்த ரேட் வரும் பொழுது விற்றுடுன்னா விற்றிடப் போறாங்க... அவ்ளதான் உங்க வேலை.
ஆனால் என்ன, இந்த கம்பெனி பங்குதான் வாங்க வேண்டும் என்பதற்கான மார்க்கெட் அனலைசிங்க் பார்த்து செயல்படுவது என்பது ஒர் சரியான ஷேர் மார்கெட் எக்ஸ்பர்ட்டால் தான் முடியும். அதற்கான சேர் மார்க்கெட் டிப்ஸ் வேண்டுமா?
தினம் உங்கள் முதலீட்டுக்கு 4% பணம் சம்பாதிக்க வேண்டுமா?
நீங்களும் படுகையில் கோல்டு மெம்பர் ஆகுங்கள். இலவசமாக ஷேர்மார்கெட் டிப்ஸ் பெறுங்கள்.
மேலும் விவரங்களுக்கு >
தினம் தினம் இன்றைய ஷேர் மார்க்கெட் டிப்ஸ் பார்க்க >
FREE LINK > http://forex.padugai.com
Fundamentals, Understanding, Tips & Information Of Shares Market Trading training for Beginners

No comments:
Post a Comment